24-7 ஜெப உபகரணங்கள்
தரிசனத்தைப் பெற்றுக்கொள்ளுதல்
எழுப்புதலுக்காக ஜெபிக்கும்படி உலகெங்கும் உள்ள நாடுகளில் குறைந்தது ஒரு 24-7 விழிப்பு ஜெபத்தையாவது தொடங்கி நடத்துவதே 7 நாட்கள் அலங்கத்தில் என்னும் ஜெப முயற்சியின் தரிசனமாகும். இதை 2023-ல் நிறைவேற்றுவதே எங்கள் நோக்கம். இந்த ஜெப இயக்கத்தில் ஏற்கனவே பல்வேறு கண்டங்களில் உள்ள நாடுகள் இணைந்துள்ளன.
>> உபகரணங்கள்
7 நாட்கள் அலங்கத்தில் என்னும் ஜெப முயற்சியின் ஒரு பகுதியாக, 24-7 எழுப்புதல் ஜெபத்தில் பங்கேற்க நினைக்கும் ஜாமக்காரரை ஆயத்தப்படுத்த உதவியாக ஜெப உபகரணங்களையும், உதவிகளையும் வழங்குகிறோம்.
24-7 ஜெப உபகரணத்தின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளை வழங்குவதில் மகிழ்கிறோம். ஜாமக்காரருக்கு கூடுதல் பயிற்சியளிக்க சில ஆங்கில உபகரணங்களையும் கொடுத்திருக்கிறோம்.
ஜாமக்காரரை எழுப்புங்கள் காணொளித் தொடர்
பகுதி 1: 24-7 ஜெப தரிசனம் (4 நிமிடங்கள்)
பகுதி 2: ஏன் 24-7 ஜெபம் செய்ய வேண்டும்? (6 நிமிடங்கள்)
பகுதி 3: 24-7 ஜெபத்தை நடைமுறைப்படுத்துதல் (5 நிமிடங்கள்)
பகுதி 4: 24-7 ஜெபத்தைத் தொடர்ந்து செய்தல் (7 நிமிடங்கள்)
24-7 ஜெபத்தை நடைமுறைப்படுத்தி தொடர்வதற்கான நடைமுறை கருவிகள்
வாட்ஸ் அப் / டெலிகிராம் / சிக்னல் செயலிகளில் 24-7 ஜெபத்தைத் தொடங்குதல் (JPG)
வாராந்திர 24-7 ஜெபத்திற்கான நேர அட்டவணை (Word)
ஒரு மணிநேரம் ஜெபிப்பது எப்படி (JPG)
கூடுதல் ஆங்கில உபகரணங்கள்
ஜெபத்தை வெளிப்படுத்துதல் (காணொளித் தொடர்)
7 வார ஜெபம்
ஜெபக் குழுக்கள் அனைத்தும் வருடத்திற்கு ஒருமுறை குறைந்தது ஏழு வாரம் ஜெபிக்க வேண்டும். எல்லா குழுக்களும் ஒரே வாரங்களில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஜெபிக்க வேண்டும்.
தேசங்கள் மத்தியில் …
எழுப்புதலுக்காக 24-7 ஜெபிக்கும்
… உலகளாவிய அழைப்பு
தேசங்கள் மத்தியில் …
எழுப்புதலுக்காக 24-7 ஜெபிக்கும்
… உலகளாவிய அழைப்பு
நாட்களைக் குறித்து வைத்து, உங்கள் குழுக்களை முன்கூட்டியே திரட்டுங்கள்!
ஜாமக்காரரே, நாம் வாஞ்சிக்கும் எழுப்புதல் வரும் வரை நாமும் அமரிக்கையாயிருக்கலாகாது. தேவனையும் அமர்ந்திருக்க விடக்கூடாது.
(ஏசாயா 62:6-7)!
